யுகபாரதி கவிதைகள் - Yugabharathi Kavithaigal

யுகபாரதி கவிதைகள்

யுகபாரதி கவிதைகள்
ஆசிரியர்: யுகபாரதி
பதிப்பாளர்: நேர்நிரை
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: செப்டம்பர் 2016
பக்கங்கள்: 512
எடை: 500 கிராம்
வகைப்பாடு: கவிதை
ISBN: 9789788190387

இருப்பு உள்ளது

விலை: ரூ. 500.00
தள்ளுபடி விலை: ரூ. 450.00

அஞ்சல் செலவு: ரூ. 100.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: யுகபாரதி, மரபும் நவீனமும் கைகோர்த்து நிற்கும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர். வாழ்வு குறித்து பேசும் இலக்கியம், மனதுக்கு நெருக்கமானதெனில் இக்கவிதைகளையும் அவ்வாறே உணர முடியும். சமூகத்தின் இழி குணங்களைப் பழிக்கும் இவர் கவிதைகள், வாழ்க்கையின் பற்சக்கரங்களில் சிதைவுற்றுப் போகும் மனிதர்களின் அவலங்களைப் பரிவோடு பேசுகின்றன. எளிமை எனினும், காத்திரமான மொழிநடையும் மனிதர்களின் மீதான கரிசனமுமே இக்கவிதைகளின் கூடுதல் சிறப்பு. இந்நூல், இவருடைய மனப்பத்தாயம், பஞ்சாரம், தெப்பக்கட்டை, அந்நியர்கள் உள்ளே வரலாம். ஒரு மரத்துக் கள், நொண்டிக்காவடி, தெருவாசகம் ஆகியவற்றின் தொகை நூல்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.