நடைவண்டி நாள்கள் - Nadaivandi Nalgal

நடைவண்டி நாள்கள்

நடைவண்டி நாள்கள்
ஆசிரியர்: யுகபாரதி
பதிப்பாளர்: நேர்நிரை
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: ஜூலை 2024
பக்கங்கள்: 160
எடை: 150 கிராம்
வகைப்பாடு: தன்வரலாறு
ISBN: 9788190367

இருப்பு உள்ளது

விலை: ரூ. 200.00
தள்ளுபடி விலை: ரூ. 180.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: பாடலாசிரியனாக முழுமை அடைந்து விட்டதாகவோ அதில் ஆழங்கால் பதித்தவனாகவோ என்னை நான் கருதவில்லை. ஏறக்குறைய ஆயிரம் திரைப்பாடல்களை எழுதியவன் என்கிற அடையாளத்தைத் தவிர என் பதிவாக நான் எதையுமே நினைக்கவில்லை. நதி ஓடியது; நான் குளித்தேன் அவ்வளவே.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.