தத்தகாரம் - Thathakaaram

தத்தகாரம்

தத்தகாரம்
ஆசிரியர்: யுகபாரதி
பதிப்பாளர்: நேர்நிரை
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: நவம்பர் 2019
பக்கங்கள்: 240
எடை: 200 கிராம்
வகைப்பாடு: கட்டுரை
ISBN: 978-978-978-978-8

இருப்பு உள்ளது

விலை: ரூ. 250.00
தள்ளுபடி விலை: ரூ. 225.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் தமிழ்த் திரையிசையை உணர்ந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் உதவுகின்றன. தமிழ்ச் சமூகத்தின் தொன்மையான இசை மரபே திரைப்பாடல்களின் நீட்சி என இக்கட்டுரைகளில் நிறுவியிருக்கிறார். இந்நூலை வாசித்த பிறகு திரைப்பாடல்களைக் கேட்போமானால், இதுவரையில்லாத உணர்வுகள் முகிழ்க்கக்கூடும். யுகபாரதி சொல்லும் திரைப்பாடல்களின் பின்னணித் தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.