10% தள்ளுபடியில் கிடைக்கும் அனைத்து பதிப்பக நூல்களின் பட்டியலைப் பெற இங்கே சொடுக்கவும் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
செம்பருந்து (Brahminy Kite) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
குமரகிரி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் |
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
இடம் பொருள் இசை - Idam Porul Isai |
இடம் பொருள் இசை ![]() பதிப்பாளர்: நேர்நிரை மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: மார்ச் 2024 பக்கங்கள்: 230 எடை: 200 கிராம் வகைப்பாடு: கட்டுரை ISBN: 978-81-945898-6-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 225.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: சொற்களைப் பிளக்கத் தெரிந்தவன் எவனோ, அவனே சந்தேகத்தையும் அடித்து நொறுக்குவான் என்று கபீர்தாஸர் எழுதியிருக்கிறார். இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில் பெரும்பாலானவை கபீரின் கவிதை வரிக்கு விளக்கம் தருபவை. ஒரு சொல், என்ன பொருளை தருகிறதென்பதை ஊகிப்பது சிரமமல்ல. பயிற்சியாலும் முயற்சியாலும் அதைக் கண்டடைந்து விடலாம். ஆனால், அச் சொல் எதன் பின்னணியிலிருந்து வருகிறதென்பதை அனுபவங்களே தருகின்றன. அவ்வனுபவங்களின் இலக்கியச் சொல் ரசனையாகவும், ரசாயணச் சொல் அரசியலாகவும் தத்துவமாகவும் ஆகின்றன. திரைப்பாடல்களின் வழியே இலக்கியத்தைப் பார்க்கும் முயற்சியை இக்கட்டுரைகளில் யுகபாரதி மேற்கொண்டிருக்கிறார். திரைப்படங்களுக்கும் இலக்கியங்களுக்கும் இடையே காலம் பலவாக இருந்து வரும் அரூபச் சுவர்களை இக்கட்டுரைகள் உடைத்திருக்கின்றன. வாசிப்பு அனுபவத்தை வழங்கும் இக்கட்டுரைகள், யுகபாரதியின் பரந்த வாசிப்பின் விசாலத்தை உணர்த்துபவை. நேரடியாக வாங்க : +91-94440-86888
|