10% தள்ளுபடியில் கிடைக்கும் அனைத்து பதிப்பக நூல்களின் பட்டியலைப் பெற இங்கே சொடுக்கவும் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
செம்பருந்து (Brahminy Kite) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
குமரகிரி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் |
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
பின் பாட்டு - Pin Paattu |
பின் பாட்டு ![]() பதிப்பாளர்: நேர்நிரை மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: மார்ச் 2025 பக்கங்கள்: 256 எடை: 200 கிராம் வகைப்பாடு: கட்டுரை ISBN: 978-81-945898-1-5 இருப்பு உள்ளது விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 225.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: வசனங்களால் புகழ் பெற்றவர்களை விட பாடல்களால் புகழ் பெற்று அரசியலுக்கும் ஆட்சிக்கும் வந்தவர்களே அதிகம். ஒரு நல்ல திரைப்பாடல் கதையையும் சூழலையும் தாண்டி, ரசிகனுக்குள் ஏற்படுத்தும் தோற்றங்களும் மாற்றங்களும் கவனத்துக்குரியன. தமிழிசையின் நீட்சியாகவும் சாஸ்திரிய சங்கீதத்தின் கலவையாகவும் கருதப்படும் தமிழ்த் திரையிசைப் பாடல்களே இன்றைய தமிழ்த் திரைப்படங்களின் அகமாகவும் முகமாகவும் பார்க்கப் படுகின்றன. பின் பாட்டும் எனும் தலைப்பில் வெளிவரும் இந்நூல், சிறிய அளவில் தமிழ் மற்றும் இந்தித் திரைப்பாடல்களின் வரலாற்றை தொட்டுக் காட்டுகிறது. ஏறக்குறைய இருபதாண்டுகளுக்கும் மேலாக திரைப்பாடலாசிரியராக இயங்கி வரும் யுகபாரதி, இந்நூல் வழியே காலத்தை வென்ற பல பாடல்களுக்குப் பின்னே நிகழ்ந்த ருசிகரத் தகவல்களைத் தொகுத்தளித்திருக்கிறார். கதைக்காகவும், சூழலுக்காகவுமே திரைப்பாடல்கள் எழுதப்படுகின்றன. எனினும், அப்பாடல்கள் உருவாகும் போது நிகழும் கதைகளும் சூழல்களும் வெளியே வருவதில்லை. அன்று முதல் இன்று வரை திரைப்பாடல் உருவாக்கத்தின் பின்னணிகளை எழுதியுள்ள யுகபாரதி, இந்நூல் வழியே திரைப்பாடல் ரசிகனுக்கு வேறொரு சாளரத்தைத் திறந்து விட்டிருக்கிறார். நேரடியாக வாங்க : +91-94440-86888
|