ஒரு பாட்டு கொஞ்சம் பின்னணி - Oru Paattu Konjam Pinnani

ஒரு பாட்டு கொஞ்சம் பின்னணி

ஒரு பாட்டு கொஞ்சம் பின்னணி
ஆசிரியர்: யுகபாரதி
பதிப்பாளர்: நேர்நிரை
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: மார்ச் 2024
பக்கங்கள்: 272
எடை: 250 கிராம்
வகைப்பாடு: கட்டுரை
ISBN: 978-81-952838-3-5

இருப்பு உள்ளது

விலை: ரூ. 250.00
தள்ளுபடி விலை: ரூ. 225.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ஆளுயரக் கண்ணாடியில் முகம் பார்ப்பதும், அலங்கார அறையை எட்டிப் பார்ப்பதும் வெளிச் சொல்ல முடியாத விநோத ரசனை. இதே மாதிரியான ரசனையைத் தருவதே திரைப்பாடல்களின் பின்னணிக் கதைகள். இருபதாண்டுகளாகத் திரைப்பாடல் துறையில் தனித்த அடையாளத்தைத் தக்க வைத்துள்ள யுகபாரதி, இந்நூலில் அவர் பாடல்கள் உருவான சுவாரஸ்யத் தருணங்களைத் தெரிவித்திருக்கிறார். ஒரு பாடலுக்குப் பின்னே இத்தனைச் சிரத்தையும் செழுமையும் இருக்கின்றனவா என யோசிக்க வைக்கும் அழகிய பதிவுகள். திரைப்பாடலை மிகுதியாகக் காதலிப்பவர்களுக்கு இப்பதிவுகள், பூங்காக்களில் போடப்பட்டுள்ள கல் மேசைகளையும் நாற்காலிகளையும் நினைவூட்டுபவை. சாய்ந்தும் சரிந்தும் பரிமாறிக் கொள்ள ஏதுவான எண்ணிறைந்த சம்பவங்களை இந்நூலில் யுகபாரதி வழங்கியிருக்கிறார். அவையே அவரை மற்ற பாடலாசிரியர்களிடமிருந்து வித்யாசப்படுத்திக் காட்டுகின்றன. அவர் பாடல்களைப் போலவே இந்நூலும் காலங்கடந்தும் வாழுமென்று சொல்லலாம். ஒரு துறையில் ஒரு மனிதன் மேலேறி வந்த கதையாகவும் இப்பதிவுகளை முன் வைக்கலாம்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.