பேலியோ டயட் - Paleo Diet |
பேலியோ டயட் ![]() பதிப்பாளர்: பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஆகஸ்டு 2017 பக்கங்கள்: 208 எடை: 200 கிராம் வகைப்பாடு : உணவு ISBN: 978-81-928725-8-2 இருப்பு இல்லை விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 150.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ‘பேலியோ டயட்’ என்பது ஆதிகால மனிதன் அதாவது, கற்கால மனிதன் உண்ட உணவு முறையாகும். அது கொழுப்பு மிகுந்த இறைச்சியை வேக வைத்து உண்பதாகும். மேலும், பறவைகளின் முட்டைகள், மீன் போன்றவையும் இவ்வுணவில் அடங்கும். நாம் நாள்தோறும் உண்ணும் அரிசி, பருப்பு, கோதுமை, பயறு, சிறுதானியங்கள், கிழங்கு வகைகளையும், மற்ற பழவகைகளையும் பேலியோ டயட்டில் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். அவகோடா பழத்தை (Butter Fruit) மட்டும் சேர்த்துக் கொள்ளலாம். கொழுப்பு நிறைந்த இறைச்சி வகைகளை மட்டும் உட்கொள்வதுதான் பேலியோ டயட்டின் தனிச்சிறப்பாகும். பேலியோ டயட்டில் சைவம், அசைவம் என இருவகை உண்டு. அவரவர்க்குப் பிடித்தமான உணவு முறையை மேற்கொண்டு நோய்களிலிருந்து விடுபடலாம். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |