வாடிக்கையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்! நூல்களின் விலை மற்றும் அவற்றின் இருப்பு ஆகியவை அடிக்கடி மாறும் சூழ்நிலை உள்ளதால், தயவு செய்து தங்களுக்கு விருப்பமான நூல்களை தேர்வு செய்த பின் எமது தொலைபேசிக்கு (9444086888) தொடர்பு கொண்டு விலை மற்றும் இருப்பை உறுதி படுத்திக் கொள்ளவும். அல்லது எமது வாட்சப் எண்ணிற்கு (9444086888) நூல்களின் விவரங்களை அனுப்பினால் உடன் தாங்கள் விரும்பும் நூல் குறித்த விவரங்களை அனுப்புகிறோம். |
உச்சம் தொட - Uchcham Thoda |
உச்சம் தொட ![]() மொழிபெயர்ப்பாளர்: சித்தார்த்தன் சுந்தரம் பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2018 பக்கங்கள்: 240 எடை: 280 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-93-83067-33-6 இருப்பு உள்ளது விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஆரம்பித்த புதிதில் சிறப்பாக இயங்கிவந்த நிறுவனங்கள் கூட சில ஆண்டுகள் கழித்து அவற்றின் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் தோற்றுவிடுகின்றன. 'THE ELEPHANT CATCHERS' (உச்சம் தொட) என்கிற இந்தப் புத்தகத்தில்,நூலாசிரியர் சுப்ரதோ பாக்ச்சி, ஏன் இப்படி நடக்கிறது என்று ஆராய்வதோடு வளர்ச்சியின் அடுத்த நிலைக்குச் செல்ல அந்த நிறுவனங்களும் ,அதை சார்ந்தவர்களும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தனது அனுபவத்தின்மூலம் கற்றப் படிப்பினைகளை 'வடித்திறக்கி இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறார். உண்மையிலேயே வளர்ச்சியில் அக்கறை கொண்ட நிறுவனங்கள் 'அளவுத் திட்டம்' குறித்த கருத்தை ஏற்றுக் கொள்வதோடு அந்நிறுவனத்தின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் அது சீராகப் பரவுவதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்கிறார். நீங்கள் உங்கள் பிராண்டை தொடர்ந்து வளர்த்துவருவதோடு அதன் அடையாளத்தை புதுப்பித்து வருகிறீர்களா அல்லது அப்படியே தேக்கநிலையை அடைந்து சீரழிந்து போகட்டும் என்று விட்டுவிடுகிறீர்களா? உங்களுடைய விற்பனை[ பிரிவில் 'வேட்டைக்காரர்கள்' இருப்பதுபோல் விவசாயிகளும் இருக்கிறார்களா? அல்லது எப்போது சால்மன் மீன் தன வாயில் வந்து விழும் எனக் காத்திருக்கும் 'கிரிஸ்லி கரடி போன்ற சோம்பேறிகள் இருக்கிறார்களா? போட்டிகள் மிகுந்த சூழ்நிலையில், நீங்கள் வழக்கமற்ற வழிகளில் அல்லது ஆதாரங்களிலிருந்து கற்றுக் கொள்வதோடு , புதுமையாக எதையாவது சிந்திக்கிறீர்களா? ஆலோசகர்களை எப்படி கையாளுவது, உங்களுக்குப் பிறகு நிறுவனத்தை நிர்வகிக்கப் போவது யார் , உத்தி ,இணைப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எப்படி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும், வளர்ச்சி சம்பந்தப்பட்ட பெரும்பாலான விஷயங்கள் குறித்த விலைமதிப்பற்ற கருத்துகள் என அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியதாக இந்த ' 'THE ELEPHANT CATCHERS' என்கிற புத்தகம் இருக்கின்றது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பரிசல் புத்தக நிலையம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |