10% தள்ளுபடியில் கிடைக்கும் அனைத்து பதிப்பக நூல்களின் பட்டியலைப் பெற இங்கே சொடுக்கவும் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panaththai Kuvikkum Nera Nirvagam |
பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் ![]() பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 176 எடை: 215 கிராம் வகைப்பாடு: சுயமுன்னேற்றம் ISBN: 978-93-82577-11-9 இருப்பு உள்ளது விலை: ரூ. 266.00 தள்ளுபடி விலை: ரூ. 240.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: உலகில் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்கள் கொஞ்ச பேர்தான்.நேரம் இல்லாமல் அவதிப் படுபவர்களே அதிகம் இங்கு. இவர்கள் வீட்டைக் கவனிக்க நேரமே இல்லை என்கிறார்கள். திறமை இருக்கிற நீங்கள் ஏன் புதிய முயற்சிகளில் இறங்கக்கூடாது என்றால் எங்கே நேரம் கிடைக்கிறது என்று சொல்கிறார்கள்.ஐந்து நிமிடம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்திருந்தால் இப்படி ஊளைச் சதைப் போட்டிருக்காதே என்று கேட்டால்...ஐந்து நிமிடத்திற்கு எங்கே போவேன் என்கிறார்கள். உண்மையிலேயே நேரம் என்பது இல்லையா? இல்லை இருக்கிற நேரத்தை இவர்களால் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லையா ? எது எப்படியோ உங்களுக்கு நிறைய நேரம் வேண்டியிருக்கிறது. அதை ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்ற கூட்டிற்குள் நீங்கள் அடிக்கத் தேவையில்லை. விருப்பம்போல் நேரத்தை நீங்கள் கூட்டிக்கொள்ளலாம். நீங்கள் இழுத்த இழுப்பிற்கு அது வரும். அதை நீங்கள் எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதில் எல்லாமே அடங்கியிருக்கிறது. அதற்கான உத்திகளை இப்போது ஒவ்வொன்றாக நீங்கள் தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். நேரடியாக வாங்க : +91-94440-86888
|