வாடிக்கையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்! நூல்களின் விலை மற்றும் அவற்றின் இருப்பு ஆகியவை அடிக்கடி மாறும் சூழ்நிலை உள்ளதால், தயவு செய்து தங்களுக்கு விருப்பமான நூல்களை தேர்வு செய்த பின் எமது தொலைபேசிக்கு (9444086888) தொடர்பு கொண்டு விலை மற்றும் இருப்பை உறுதி படுத்திக் கொள்ளவும். அல்லது எமது வாட்சப் எண்ணிற்கு (9444086888) நூல்களின் விவரங்களை அனுப்பினால் உடன் தாங்கள் விரும்பும் நூல் குறித்த விவரங்களை அனுப்புகிறோம். |
தமிழில் சைபர் சட்டங்கள் - Tamilil Cyber Sattangal |
தமிழில் சைபர் சட்டங்கள் ![]() பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 395 எடை: 400 கிராம் வகைப்பாடு : கணினி / இணையம் ISBN: 978-93-82577-43-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 260.00 தள்ளுபடி விலை: ரூ. 235.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இந்தச் சட்டப்படி எது குற்றம்? அதற்கு என்ன தண்டனை? இதன் பயன் என்ன? பாதிப்புகள் என்ன? என்று உங்கள் மனதில் எழும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்குப் பதில் தருகிறது இப்புத்தகம்.இந்தக் கணினி யுகத்தில் நாமோ நம்மைச் சார்ந்தவர்களோ தெரிந்தோ தெரியாமலோ கணினி, இணைய, மின் வணிகச் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள வேண்டிய நிலை வரலாம். ஆபத்து வருவதற்குமுன் நம்மைக் காத்துக் கொள்வதற்காக சைபர் சட்டத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இன்று நாமிருக்கிறோம்.ஏ.பி. வாஜ்பாய், முன்னாள் இந்தியப் பிரதமர்.தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் நன்மைகளை முழுதாகப் பயன்படுத்திக் கொள்ள தொழில் நுட்பத்திற்கும், மனிதனுக்கும் இடையே மொழி ஒரு தடையாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியத் தேவையாகும். இந்நூல் அத்தகைய தடைகளை அகற்ற உதவுவதோடு, இது போன்ற வெளியீடுகள் ஏனைய இந்திய மொழிகளில் வெளிவருவதற்கும் ஊக்கமூட்டும் வகையில் அமைந்துள்ளது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பரிசல் புத்தக நிலையம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |