வாடிக்கையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்! நூல்களின் விலை மற்றும் அவற்றின் இருப்பு ஆகியவை அடிக்கடி மாறும் சூழ்நிலை உள்ளதால், தயவு செய்து தங்களுக்கு விருப்பமான நூல்களை தேர்வு செய்த பின் எமது தொலைபேசிக்கு (9444086888) தொடர்பு கொண்டு விலை மற்றும் இருப்பை உறுதி படுத்திக் கொள்ளவும். அல்லது எமது வாட்சப் எண்ணிற்கு (9444086888) நூல்களின் விவரங்களை அனுப்பினால் உடன் தாங்கள் விரும்பும் நூல் குறித்த விவரங்களை அனுப்புகிறோம். |
ஆரோக்கிய உணவு - Arogya Unavu |
ஆரோக்கிய உணவு ![]() பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 144 எடை: 180 கிராம் வகைப்பாடு : உணவு ISBN: 978-93-83067-19-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 110.00 தள்ளுபடி விலை: ரூ. 100.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பல இளைஞர்கள் இல்லாத துரித உணவு போன்ற ஆரோக்கியமற்ற, சுகாதாரமற்ற உணவுப் பொருள்களைச் சாப்பிடுகின்றனர் இதனால் பல வகையான உடல் நலக் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். மேலும் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளில் பலர் தங்கள் வயதிற்கு இருக்க வேண்டிய உடல் எடையை விட அதிகமாக இருக்கிறார்கள் என்பதனை பல ஆராய்ச்சியின் மூலம் அறிய வருகிறோம். ஆகையால் நமது குடும்பத்தினருடைய ஆரோக்கியத்தை வளமாக்க வேண்டுமெனில் நமது உடலுக்குத் தேவையான சத்துகள் பற்றியும் அவற்றின் அளவுகள் பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம்.ஆரோக்கியற்கு ஆதாரமாக இருப்பது நாம் சாப்பிடும் உணவு தான்.பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை ஒவ்வொரு பருவத்திலும் சாப்பிட வேண்டிய உணவுப் பொருள்கள்,அவற்றின் சத்துகள் உணவின் அளவு,செய்முறை விளக்கம் போன்ற பல தகவல்கள் விரிவாக சொல்லப்பட்டுள்ளது இப்புத்தகத்தில். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பரிசல் புத்தக நிலையம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |