ஸ்டீபன் ஹாக்கிங் - Stephen Hawking

ஸ்டீபன் ஹாக்கிங்

ஸ்டீபன் ஹாக்கிங்
ஆசிரியர்: நாகூர் ரூமி
பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2019
பக்கங்கள்: 64
எடை: 90 கிராம்
வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு
ISBN: 978-93-83067-42-8

இருப்பு உள்ளது

விலை: ரூ. 55.00
தள்ளுபடி விலை: ரூ. 50.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம் என்ற இந்த நூல் இன்றைய இளைய சமுதாயத்திற்கு மிக உகந்த நூல். ஸ்டீபன் ஹாகிங்கின் சாதனை அளப்பரியது. ஊனம் ஒரு தடை அல்ல என்பதை நிரூபித்து வாழ்ந்து காட்டி அதிசயிக்க வைத்துள்ளார். இன்றைய உலகின் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு முதல் எடுத்துக்காட்டு இவர்தான். அனைத்து மாணவ, மாணவிகளும், வெற்றி பெற துடிக்கும் இளைஞர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல். அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.