-->
ஆங்கில நூல் பிரிவுகள் : Feminism | Novel | Self Improvement

தமிழ் நூல் பிரிவுகள் : அமானுஷ்யம் | அரசியல் | அறிவியல் | ஆன்மிகம் | இசை | இதழியல் | இலக்கணம் | இலக்கியம் | இல்லறம் | உணவு | உளவியல் | ஓவியக் கலை | கட்டுரை | கணினி / இணையம் | கல்வி | கவிதை | குடும்ப நாவல் | குழந்தைகள் | குறுநாவல் | கேள்வி பதில் | சட்டம் | சமூகம் | சமையல் | சித்தர் | சிறுகதை | சிறுகதை (மொழிபெயர்ப்பு) | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சூழலியல் | சொற்பொழிவு | தத்துவம் | தலித்தியம் | தன்வரலாறு (சுயசரிதை) | நேர்காணல் | பயணக் கட்டுரை | பாலியல் | புதினம் (நாவல்) | புதினம் (மொழிபெயர்ப்பு) | பெண்ணியம் | பொது அறிவு | பொருளாதாரம் | போட்டித் தேர்வு | பௌத்தம் | மருத்துவம் | மர்ம நாவல் | மொழியியல் | வரலாற்று புதினம் | வரலாறு | வர்த்தகம் | வாழ்க்கை வரலாறு | வாஸ்து | விவசாயம் | வெற்றிக் கதைகள் | ஜோதிடம் |
சுனிதா வில்லியம்ஸ் - Sunita Willaims

சுனிதா வில்லியம்ஸ்

சுனிதா வில்லியம்ஸ்
ஆசிரியர்: டாக்டர். ம. லெனின்
பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2019
பக்கங்கள்: 132
எடை: 170 கிராம்
வகைப்பாடு: வெற்றிக் கதைகள்
ISBN: 978-93-82577-67-6

இருப்பு உள்ளது

விலை: ரூ. 199.00
தள்ளுபடி விலை: ரூ. 180.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: வாழ்வது ஒரு முறை அந்த வாழ்வு உலகிற்கு நன்மை பயப்பதாக இருக்கட்டுமே என்று துணியக் கூடியவர்கள் இந்தியப் பெண்களில் அதிகம் என்பதை உலகிற்கு மெய்ப்பிக்க வந்திருக்கிறார் சுனிதா. தோல்வியைக் கண்டு துவள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். எந்த விதியையும் மதியால் வெல்ல முடியும் என்று காட்டியவர் சுனிதா. எந்த துறையில் தான் இடர்கள் இல்லை? அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும் பெண்ணின் தொழிலில்லையே என்று காட்ட இந்தியப் பெண்கள் ஏராளமாக முன் வருகிறார்கள். சுட்டிக் குழந்தையிலிருந்து சுனிதா வில்லியம்ஸாக மாறியது வரை இவரது வாழ்வின் அத்தனை தருணங்களும் ஆவலை ஊட்டுபவை.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.