சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள் - Sillarai Vanigam Sirakka 7 Vazhigal |
சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள் ![]() மொழிபெயர்ப்பாளர்: சித்தார்த்தன் சுந்தரம் பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2014 பக்கங்கள்: 164 எடை: 200 கிராம் வகைப்பாடு : வர்த்தகம் ISBN: 978-93-82577-87-4 இருப்பு உள்ளது விலை: ரூ. 125.00 தள்ளுபடி விலை: ரூ. 115.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துவரும் சூழ்நிலையில் பல சில்லறை வணிகர்கள் தங்கள் கடைகளை பெரிய அளவிற்கு எடுத்துச் சென்றால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கவலையை விட்டுவிட்டு தங்கள் சொந்த பாணியையே பின்பற்றி இன்னும் சிறப்பாகவும், முறையாகவும் வியாபாரம் நடத்தி அதில் வெற்றிபெற வழி வகுக்கும் முறைகளை விளக்குவதுதான் "சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்" என்கிற இப்புத்தகம். நமது சில்லறை வணிகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பண்புகளை சில்லறை வணிகர்களுக்கு ஞாபகப்படுத்துவதுடன் நாட்டின் சில்லறை வணிக எதிர்காலப் போக்குகளையும் தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம். ஏழு வழிகளை தன் அனுபவத்தின் மூலமும் பல சில்லறை வணிகர்களுடன்கொண்ட உரையாடல்கள் மூலமும் அறிந்து தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார் இதன் ஆசிரியர் முனைவர் கிப்சன் ஜி வேதமணி. இவ்வழிகள் சில்லறை வணிகர்கள் சிறப்பாகவும், இலாபகரமாகவும் செயல்பட்டு வளர வழி வகுக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.சில்லறை வணிகத்தில் அந்நிய நாட்டு முதலீடு பற்றி பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வரும் இந்தவேலையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் சில்லறை வணிகர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறினால் அது மிகையல்ல. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2022 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |