வாடிக்கையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்! நூல்களின் விலை மற்றும் அவற்றின் இருப்பு ஆகியவை அடிக்கடி மாறும் சூழ்நிலை உள்ளதால், தயவு செய்து தங்களுக்கு விருப்பமான நூல்களை தேர்வு செய்த பின் எமது தொலைபேசிக்கு (9444086888) தொடர்பு கொண்டு விலை மற்றும் இருப்பை உறுதி படுத்திக் கொள்ளவும். அல்லது எமது வாட்சப் எண்ணிற்கு (9444086888) நூல்களின் விவரங்களை அனுப்பினால் உடன் தாங்கள் விரும்பும் நூல் குறித்த விவரங்களை அனுப்புகிறோம். |
வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள் - Vangigaalai Payanpuduthi Vasadhiyaga Vazhungal |
வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள் ![]() பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 2 ஆண்டு: டிசம்பர் 2019 பக்கங்கள்: 128 எடை: 150 கிராம் வகைப்பாடு : வர்த்தகம் ISBN: 978-93-82577-83-6 இருப்பு உள்ளது விலை: ரூ. 122.00 தள்ளுபடி விலை: ரூ. 110.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இந்தப் புத்தகத்தில் வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழ்வதற்கான 36 விதமான யோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதற்கு நீங்கள் கொடுக்கப்போகும் விலையோ 60 ரூபாய்தான். இதிலுள்ள ஏதாவது ஒரு சில யோசனைகளைப் பின்பற்றினாலே இதைப் போல ஆயிரம் மடங்கு ஆதாயத்தைப் பெறுவீர்கள். அதற்கான உத்தரவாதத்தைக் கண்டிப்பாக அளிக்கிறோம். திருப்தி இல்லையேல் பணம் வாபஸ் என்று அறைகூவல் விடும் ஓர் வணிக உத்தியைப் பிரமாதப்படுத்திச் சொல்வார்கள். நாங்கள் அப்படிச் சொல்லவேண்டிய அவசியமே வராது. ஏனென்றால் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் யோசனைகளுள் ஒன்றே ஒன்றை - ஆமாம் ஒன்றே ஒன்றைப் பயன்படுத்தினாலே உங்களுக்கு எவ்வளவோ மிச்சமாகும். அது உறுதி. அப்படி இருக்கும்போது எதற்காக திருப்தி இல்லையேல் பணம் வாபஸ் என்பதெல்லாம்? இதை வாங்குவதன் மூலம் நீங்கள் பெறப்போகும் நன்மைகளை இப்போதே கணக்குப் போடுங்கள். இந்தத் தொகுப்பு சேமிப்பு,வைப்புத் தொகைக் கணக்கு மற்றும் பிற சேவைகள் குறித்த வழிமுறைகளை விளக்குவதாக அமைந்திருக்கிறது. அடுத்து, கடன் கணக்குகள் பற்றிய விவரங்களுக்கான புத்தகங்களும் வர இருக்கின்றன. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பரிசல் புத்தக நிலையம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |