மருத்துவ ஜோதிடம் - Marutthuva Jothidam |
மருத்துவ ஜோதிடம் ![]() பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜூலை 2019 பக்கங்கள்: 224 எடை: 250 கிராம் வகைப்பாடு : ஜோதிடம் ISBN: 978-93-89379-01-3 இருப்பு இல்லை விலை: ரூ. 160.00 தள்ளுபடி விலை: ரூ. 145.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஜோதிடக் கலையின் முக்கிய விஷயமே அது எல்லாப் பொருட்களையுமே கிரகங்களாகத்தான் பார்க்கும். ஏன், கல் முதல் கடவுள் வரை எல்லாவற்றையுமே கிரகங்களாகத்தான் பார்க்கும். ஒரு அணு விஞ்ஞானி எப்படி எல்லா பொருட்களுக்குள்ளும் அணுவின் அமைப்பைக் காண்பாரோ அதேபோலத்தான் ஜோதிடம் பார்க்கின்றது. இந்த நூல் முழுவதும் எந்தெந்த மனித உறுப்புகள், எந்தெந்த கிரகங்களுக்குரியன என்றும், அது நோயாக மாறும்போது எந்த கிரகங்களால் நோயாக மாறிற்று என்றும் மிகமிக நுட்பமாக திருக்கோவிலூர் திரு. ஹரிபிரசாத் சர்மா அவர்கள் விளக்கியிருக்கின்றார். ஜோதிடம் பழமையானது அல்ல. அது நவீன காலத்திற்குள் நுழையும்போது தன்னை மீண்டும் மீள் உருவாக்கம் செய்துகொள்ளும், என்பதற்கு இந்த நூலே சாட்சி.. நேரடியாக வாங்க : +91-94440-86888
|