அருணகிரி உலா - Arunagiri Ula |
அருணகிரி உலா ![]() பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 275.00 தள்ளுபடி விலை: ரூ. 270.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: அருணகிரியார் தமது இறை அனுபவங்களைக் கூறும் பாடல்களைப் படிக்கும்போது அவர் மிகச் சிறந்த அனுபூதிமான் என்பதை உணரலாம், நாம் போற்றும் எண்ணற்ற பெரியோர்கள், இறைவனை மிகப்புகழ்ந்து பாடி, பின் அவன் கருணையைப் பெற்றனர்; ஆனால், முருகன் அருளைப் பெற்று, பின்னர் அவன் புகழைப் பாடியவர் அருணகிரிநாதர். எனவேதான் அவரைப்பற்றிக் குறிப்பிடும்போது ‘‘கந்தர் அனுபூதி பெற்று கந்தர் அனுபூதி சொன்ன எந்தை’’ என்று பாடுகிறார் தாயுமானவ சுவாமிகள்!. நேரடியாக வாங்க : +91-94440-86888
|