மூலிகை மந்திரம் - Mooligai Manthiram |
மூலிகை மந்திரம் ![]() பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : மருத்துவம் ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 225.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: சக்தி சுப்பிரமணியனுக்கு அறிமுகம் தேவையில்லை என்று கூறுமளவுக்கு, அவர் சன் டிவியின் ‘நாட்டு மருத்துவம்’ நிகழ்ச்சி மூலமாக கடைக்கோடி தமிழர்களிடமும் பிரபலமானவர். தினகரன் மற்றும் தமிழ் முரசு நாளிதழ்களின் வழியாகவும் பலரையும் சென்றடைந்தவர். அவரது இந்த பிரபலத்தன்மையும், வித்தியாசமான எழுத்து நடையும் ஒரு நல்ல பயனுள்ள புத்தகத்தை உருவாக்க உதவியிருக்கிறது.மூலிகை என்றால் எங்கோ மலைகளிலும், காடுகளிலும் தேடி அலைந்து கண்டடையக் கூடிய அபூர்வ வஸ்து என்று அர்த்தம் அல்ல. அன்றாட வாழ்வில் நாம் கடந்துசெல்லக் கூடிய, சாலையோரங்களில் சாதாரணமாகக் காணக்கிடைக்கிற தாவரங்களிலேயே எண்ணற்ற மகத்துவங்கள் இருக்கிறது என்பதை இந்த புத்தகத்தின் மூலம் சக்தி சுப்பிரமணியன் புரிய வைத்திருக்கிறார். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |