ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை
|
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் - Therinja Cinema Theriyatha Vishyam |
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் ![]() பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : சினிமா ISBN: அஞ்சல் செலவு: ரூ. 40.00 விலை: ரூ. 320.00 தள்ளுபடி விலை: ரூ. 290.00 நூல் குறிப்பு: ‘தினகரன் வெள்ளிமலர்’ இணைப்பிதழில் வெளியான ‘டைரக்டர்ஸ் கட்’ தொடரின் நூல் வடிவம் இது.ஒவ்வொரு சினிமாவின் உருவாக்கத்துக்கும் பின்னால் இருக்கும் Behind the Scenes ஐ முடிந்தளவு இப்புத்தகம் பதிவு செய்ய முயன்றிருக்கிறது. வீழ்ச்சியை அல்ல. எண்ணற்ற சிரமங்களுக்கு இடையில் படைக்கப்பட்டதை வெளிச்சமிட்டுக் காட்ட முற்பட்டிருக்கிறது. இதில் வெற்றிகள் இடம்பெற்றிருக்கின்றன. தோல்விகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. களைகள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. Presence of Mind போற்றப்பட்டிருக்கிறது.எல்லாவற்றுக்கும் அடிநாதமாக நம்பிக்கை விதைக்கப்பட்டிருக்கிறது. சினிமா என்பது கனவுத் தொழிற்சாலையும் அல்ல. களவுத் தொழிற்சாலையும் அல்ல. இதுவும் ஒரு தொழிற்சாலை. இதிலும் நல்லது கெட்டதுகள் உண்டு.அப்படிப்பட்ட ஒரு தொழிற்சாலையின் சில துளிகள்தான் இவை. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
|
|
நேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888 வங்கிவிவரம்: A/c Name : G.Chandrasekaran, Indian Bank, Mogappair Branch, Chennai, SB A/c No.: 984358647, IFS Code: IDIB000M246 |
© 2019 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |