காசி யாத்திரை - Kasi Yathirai |
காசி யாத்திரை ![]() பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 2 ஆண்டு: செப்டம்பர் 2016 பக்கங்கள்: 160 எடை: 200 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: 978-93-85118-43-2 இருப்பு உள்ளது விலை: ரூ. 125.00 தள்ளுபடி விலை: ரூ. 115.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: காசி விஸ்வநாதரை தரிசிக்க விரும்பும் ஒரு தென்னிந்தியர், ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு காசியை அடைந்து விஸ்வ நாதரை தரிசித்து கங்கையில் நீராடி மீண்டும் ராமேஸ்வரம் வந்து ராமநாதரை தரிசித்து யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும் என்பது ஐதீகம். வட இந்தியரோ, காசியில் விஸ்வநாதர் தரிசனத்தோடு தொடங்கி, ராமேஸ்வரம் வந்து இங்கு கடலாடி... ராமநாதரை தரிசித்துவிட்டு மீண்டும் காசி விஸ்வநாதர் தரிசனத்தோடு யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும் என்பது ஆன்மிக ஒழுங்கு. இப்படி இந்தப் புனித யாத்திரையால், வடக்கும் தெற்கும் அறிவிக்கப்படாத பந்தத்தோடு நீடிப்பதில் இருக்கும் தேச-ஆன்மிக ஒருமைப்பாடுதான் இந்நாட்டின் பலம். மேலும் இந்த ஆன்மிக யாத்திரையின் நோக்கமே நம் முன்னோர்களுக்கு சிரார்த்தம் முதலான சடங்குகளின் மூலமாக நன்றி சொல்வதும், புண்ணியம் தேடுவதும்தான். நம் வேர்களுக்கு நன்றி சொல்லும் முயற்சி ஆன்மிகத்தின் மூலம் நமக்குள் உணர்த்தப்படும் அழகிய பயணம் இது. இந்த அற்புதமான பயணத்திற்கு மிக நுட்பமாக வழிகாட்டுகிறது. இந்நூல் ஒவ்வொரு இடத்திலும் இந்த நூலின் வழிகாட்டுதலைக் கொண்டு நம் பயணத்தை இனிமையாக்கிக்கொள்ள முடியும் என்பது உண்மை! நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2022 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |