கிரிவலம் - Girivalam |
கிரிவலம் ஆசிரியர்: பா.சு. ரமணன் பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 2 ஆண்டு: மே 2016 பக்கங்கள்: 128 எடை: 120 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: 978-93-85118-68-5 இருப்பு இல்லை விலை: ரூ. 100.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: திருவண்ணாமலை... நினைத்தாலே முக்தி தரும் அற்புதத் தலம். இங்கே கிரிவலம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாடு. ஏன் இங்கே கிரிவலம் செய்ய வேண்டும்? மற்ற தலங்களில் கருவறையில் உருவமாக இறைவன் இருப்பார்; இங்கே இந்த மலையே சிவன் வடிவாகக் கருதப்படுகிறது. ஆலயத்தை வலம் வருவது போல இங்கே மலையை வலம் வருவது புண்ணியம் தருகிறது. * கிரிவலம் செல்லும் பலருக்கு அதன் வழிமுறைகளும் மகத்துவமும் புரிவதில்லை. * கிரிவலத்தின் ஆன்மிக விளக்கம் என்ன? * கிரிவலத்தை எங்கே ஆரம்பிக்க வேண்டும்? * எந்தெந்த நாட்கள் கிரிவலம் செய்ய உகந்தவை? * கிரிவலம் வரும்போது என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? * கிரிவலப் பாதையில் இருக்கும் அஷ்டலிங்க ஆலயங்களின் மகத்துவம் என்ன? * தரிசிக்க வேண்டிய இதர முக்கிய ஆலயங்கள், யோகிகள் மற்றும் துறவிகளின் ஆசிரமங்கள்... சகலமும் சொல்லும் பரவச ஆன்மிக வழிகாட்டி இது! நேரடியாக வாங்க : +91-94440-86888
|
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
© 2024 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |