பிறந்த நாள் கோயில்கள் - Piranthanaal Koilgal |
பிறந்த நாள் கோயில்கள் ![]() பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : ஜோதிடம் ISBN: இருப்பு இல்லை விலை: ரூ. 175.00 தள்ளுபடி விலை: ரூ. 160.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: எந்த மாதமாக இருந்தாலும், ஒன்று முதல் முப்பத்தியோரு தேதி வரை பிறந்தவர்களுக்கென்று, அவரவர் இயல்பைப் பொறுத்தும், கிரகங்களின் தாக்கத்தைப் பொறுத்தும் தனித்தனியாகப் பரிகாரக் கோயில்கள் உண்டு. அந்தந்த தேதிகளில் பிறந்தவர்கள் அந்த கோயில்களுக்குச் செல்லும்போது நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் அவர்களுக்குள் நிகழும். கோயில்களின் சாந்நித்யமும் அங்கு நிலவும் கிரகங்களின் கதிர்வீச்சுகளும் அவர்கள் வாழ்வை பன்மடங்கு நல்ல நிலைக்கு உயர்த்தும். அப்படி இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாய்த்திலும், ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களின் குணநலன்களை ஆராய்ந்து, அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் பெற வணங்க வேண்டிய பரிகார ஆலயங்களையும் பார்க்கலாம். நேரடியாக வாங்க : +91-94440-86888
|

