திரைக்கதை எழுதலாம் வாங்க - Thiraikkathai Ezhuthalaam Vaanga |
திரைக்கதை எழுதலாம் வாங்க ![]() பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : சினிமா ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: திரைப்படத்துக்கு ஆணிவேராக இருக்கும் ‘திரைக்கதை’யை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை கற்றுத் தரும் நூல் இது. ஆங்கிலத்தில் இதுபோல் எண்ணற்ற நூல்கள் வந்திருக்கின்றன. பல்கலைக்கழக ஆய்வாளர்கள் முதல் திரைப்பட ஜாம்பவான்கள் வரை பலரும் இதுகுறித்து எழுதியிருக்கிறார்கள். ஆனால், தமிழில் இதுபோன்ற புத்தகங்களைக் காண்பதும் படிப்பதும் அரிதாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட பின்புலத்தில்தான் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. பொதுவாக ஒரு நாளிதழின் சினிமா இணைப்பிதழில் கனமான தொடர்கள் இடம்பெறாது. வாசகர்கள் அதையெல்லாம் படிக்க மாட்டார்கள் எனக் காலம் காலமாக ஒரு கருத்து நிலவி வருகிறது. இதை யார் உருவாக்கினார்கள் என்று தெரியாது. ஆனால், புழக்கத்தில் இருக்கும் பிம்பம் அதுதான். இதைத்தான் ‘தினகரன்’ நாளிதழ் அடித்து நொறுக்கியிருக்கிறது. ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ என்ற தொடர் ‘தினகரன்’ நாளிதழுடன் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும் ‘வெள்ளி மலர்’ இணைப்பிதழில் தொடர்ச்சியாக ஓராண்டு காலம் வெளியானது. சினிமாவுக்கான திரைக்கதையை எப்படி எழுத வேண்டும், அதை எப்படி உருவாக்கினால் சுவாரசியமாக அமையும்... என்பதை எல்லாம் தமிழில் வெற்றி பெற்ற படங்களை முன்வைத்தே இத்தொடர் ஆராய்ந்தது. வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்ற அந்தத் தொடரே புத்தகமாக வெளியாகியுள்ளது. வெளியான வேகத்திலேயே நூற்றுக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்ததே, இதன் தேவையை உணர்த்தும். தமிழ் சினிமாவில் வெற்றி பெறத் துடிக்கும் அனைவருக்கும் இந்நூல் பயன்படும். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |