வாடிக்கையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்! நூல்களின் விலை மற்றும் அவற்றின் இருப்பு ஆகியவை அடிக்கடி மாறும் சூழ்நிலை உள்ளதால், தயவு செய்து தங்களுக்கு விருப்பமான நூல்களை தேர்வு செய்த பின் எமது தொலைபேசிக்கு (9444086888) தொடர்பு கொண்டு விலை மற்றும் இருப்பை உறுதி படுத்திக் கொள்ளவும். அல்லது எமது வாட்சப் எண்ணிற்கு (9444086888) நூல்களின் விவரங்களை அனுப்பினால் உடன் தாங்கள் விரும்பும் நூல் குறித்த விவரங்களை அனுப்புகிறோம். |
ராசி கோயில்கள் - Rasi Koyilkal |
ராசி கோயில்கள் ![]() பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 305 எடை: 350 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: 978-93-85118-30-2 இருப்பு உள்ளது விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 190.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நீங்கள் பிறந்த ராசி என்ன, நட்சத்திரம் என்ன என்பதைப் பொறுத்து, உங்களுக்கு எல்லா வளங்களும் தரும் கடவுளர்களை நீங்கள் அறியலாம்; வணங்கலாம்; வளம்பெறலாம். உங்கள் வாழ்க்கைப் பயணத்துக்கு உதவியாக இருக்கும் இந்த நூல்! கண் முன்னே எத்தனையோ பாதைகள் கிளை பிரிந்து செல்லும்போது, நம் பயணம் எதில் தொடரப் போகிறது என்ற குழப்பம் ஏற்படுவது இயற்கை. ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும்போது கவனம் சிதறுவது இயல்பு. நோக்கம் ஒரே மையப்புள்ளியில் குவிந்தால், அந்தப் பணி சிறக்கும். நம்பிக்கை சார்ந்த விஷயங்களிலும் இப்படித்தான். ஆபத்தில் சிக்கிய ஒருவன், பதற்றத்தில் பல கடவுள்களையும் அழைக்க... ‘இவர் போய் காப்பாற்றுவார்’ என அவரும், ‘அவர் போய் கைகொடுப்பார்’ என இவரும் நினைத்துக் கொண்டு வேறு வேலைகளைப் பார்த்ததாகவும், கடைசிவரை அவனுக்குக் கை கொடுக்க யாருமே வரவில்லை என்றும் நம் புராணங்களில் ஒரு கதை உண்டு. கதைதான்! நிஜத்தில் அப்படிக் கைவிடப்படுகிறவர்கள் என யாருமில்லை. ஆனாலும், இந்தக் கதை ஒரு நீதியை உணர்த்துகிறது. எத்தனையோ நண்பர்கள் இருந்தாலும், மிக நெருக்கடியான தருணங்களில் சிலரை மட்டும் நம்பி ஆலோசனை கேட்கிறோம்; உதவி வேண்டுகிறோம். நம் மீது அக்கறை கொண்டிருக்கும் அவர்கள் நல்லதே செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப்படிச் செய்கிறோம். ஆன்மிகத்திலும் இப்படித்தான்! எத்தனை கடவுளர்களை வணங்கினாலும், நம் வேண்டுதலை ஒரு புள்ளியில் குவிக்க வேண்டும். அதற்குத்தான் இந்த நூல். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பரிசல் புத்தக நிலையம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |