வாடிக்கையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்! நூல்களின் விலை மற்றும் அவற்றின் இருப்பு ஆகியவை அடிக்கடி மாறும் சூழ்நிலை உள்ளதால், தயவு செய்து தங்களுக்கு விருப்பமான நூல்களை தேர்வு செய்த பின் எமது தொலைபேசிக்கு (9444086888) தொடர்பு கொண்டு விலை மற்றும் இருப்பை உறுதி படுத்திக் கொள்ளவும். அல்லது எமது வாட்சப் எண்ணிற்கு (9444086888) நூல்களின் விவரங்களை அனுப்பினால் உடன் தாங்கள் விரும்பும் நூல் குறித்த விவரங்களை அனுப்புகிறோம். |
பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள் - Prachanai Theerkum Thiruthalangal |
பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள் ![]() பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 4 ஆண்டு: நவம்பர் 2017 பக்கங்கள்: 507 எடை: 600 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: 978-81-926681-4-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 320.00 தள்ளுபடி விலை: ரூ. 310.00 அஞ்சல் செலவு: ரூ. 60.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: வாழ்க்கையே வெறுத்துப் போகும் அளவுக்கு ஒரு பிரச்னை வந்து கழுத்தை நெரிக்கும்போது, தீர்வுகளைத் தேடி திசையெங்கும் அலைகிறோம். ‘உங்கள் உள்ளங்கையிலேயே - உங்கள் ஜாதகத்திலேயே இருக்கிறது தீர்வு’ என்று சொல்கிறது இந்த நூல். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் பிரித்து, பிரச்னைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் சொல்லி, இனிமையான இல்லற வாழ்க்கைக்கான கையேடாகத் திகழும் நூல் இது. திருமணத்துக்குத் தடையாக இருக்கும் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷத்தை எப்படி எதிர்கொள்வது? திருமண வரம் தரும் குரு பார்வை எப்போது கிடைக்கும்? திருமணப் பொருத்தம் எப்படிப் பார்த்து, யாரைத் திருமணம் செய்வது? ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் கனவு இல்லத்தை கட்ட உதவும் கடவுள் யார்? இனிமையான மழலைப்பேறுக்கு உதவும் ஆலயம் எது? எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்? அதற்கு வழிகாட்டும் தலம் எது? ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எந்த வேலை ஏற்றது? அதற்கு உதவும் இறைவன் யார்? கடன், நோய் தீர்க்கும் தெய்வங்கள் எங்கே இருக்கிறார்கள்? இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் இந்த நூலில் பதில் இருக்கிறது. ‘குங்குமம்’ இதழில் தொடராக வந்து, பல லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற பகுதி இது. நீங்கள் படித்துப் பயன்பெறவும், உங்கள் இல்லத்தில் பாதுகாத்து வைத்திருந்து ஆலோசனை பெறவும், இது நூல் வடிவில் வெளியானது. தங்கள் வாழ்க்கைப்பாதைக்கு வழிகாட்டும் நூலாக இதைப் பலரும் கருதுகிறார்கள். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பரிசல் புத்தக நிலையம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |