தரணிஷ் மார்ட்
ஆரோக்கிய பெட்டகம் - Arokkiya Pettagam

ஆரோக்கிய பெட்டகம்

ஆரோக்கிய பெட்டகம்
ஆசிரியர்: அம்பிகா சேகர்
பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2019
பக்கங்கள்: 1
எடை: 1 கிராம்
வகைப்பாடு : உணவு
ISBN:

இருப்பு இல்லை

விலை: ரூ. 100.00
தள்ளுபடி விலை: ரூ. 90.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: உணவே மருந்து என்பதும், மருந்தே உணவு என்பதும் சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு அத்துப்படியாக இருந்தன. என்ன உணவில் என்ன சத்துகள் உள்ளன? என்ன உணவை, எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? எந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது என்பதை எல்லாம் விரல் நுனியில் தெரிந்து வைத்திருந்தார்கள். உணவைப் பற்றிய இந்தப் புரிதல் அவர்களை ஆரோக்கியமாக வைத்திருந்தது. நோய்நொடி இல்லாமல் அவர்களை அதிக ஆண்டுகள் வாழவும் வைத்தது. துரதிர்ஷ்டவசமாக இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு உணவுப் பொருட்களைப் பற்றிய புரிதல் இல்லவே இல்லை. இன்னொரு பக்கம், நாகரிக வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சமாக உணவுப் பொருட்கள் எல்லாம் எளிதில் கெட்டுப்போகாமல் இருக்க கெமிக்கல்களை கொண்டு பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. உணவு உட்கொள்கிற ஒவ்வொருவரும் தவிர்க்கவே முடியாமல் கெமிக்கல்களையும் உண்ண வேண்டிய கொடுமையான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இச்சூழலிலிருந்து விடுபட்டு, இயற்கைப் பொருட்களை அறிந்து, அவற்றை எளிதாக, இனிதாகச் சமைத்து ருசிக்க வழிகாட்டுகிறது இந்நூல்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.



வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915