எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் மூலம் 2024ஆம் ஆண்டில் முதல் கட்டமாக 100 நூல்களை பல்வேறு நூல் பிரிவுகளில் வெளியிட உள்ளோம். ஆகவே நூலாசிரியர்கள் தங்களின் நூல்களைப் பதிப்பிக்க எம்மை தொடர்பு கொள்ளவும். பேசி/வாட்சப்: 9444086888 (தற்போது அச்சுக்கு தேர்வாகியுள்ள நூல்கள்: 5) |
உங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர் - Ungal Veettileye Oru Beauty Parlour |
உங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர் ![]() பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : வர்த்தகம் ISBN: இருப்பு இல்லை விலை: ரூ. 125.00 தள்ளுபடி விலை: ரூ. 115.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ‘குங்குமம் தோழி’ இதழில் வெளியானபோது பல லட்சக்கணக்கான பெண்களை அழகிகளாக மாற்றிய அழகு ரகசியங்கள் இந்தப் புத்தகமாக மலர்ந்துள்ளது! பெண்களுக்கு தன் அழகு மீது கர்வம் மட்டுமல்ல... கவனமும் அதிகம். இயல்பாகவே அழகாக இருக்கும் பெண்கள் கூட, தங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டவே செய்கின்றனர். அழகானவர்களே இப்படி என்றால், ‘நாம் அழகி இல்லை’, ‘நாம் சுமாரானவள்’ என்று தங்களைப் பற்றிக் குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிற பெண்களுக்கு, தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் எத்தனை ஆர்வம் இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. கடந்த தலைமுறைப் பெண்களுக்கு தங்களை கூடுதல் அழகாக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. அதிகபட்சமாக, முகத்தில் மஞ்சளை பூசிக் கொள்வதோடு அவர்களின் ‘அழகாகும் ஆசை’ அரைகுறையாக முடிந்து போனது. இன்றைய பெண்களுக்கு அப்படிப்பட்ட துயரம் இல்லை. சாதாரண பெட்டிக்கடைகளில் கூட அழகுசாதனப்பொருட்கள் எளிதில் கிடைக்கின்றன. அப்பொருட்களில் திருப்தியடையாதவர்களுக்கு இருக்கவே இருக்கின்றன... பியூட்டி பார்லர் என்கிற அழகு நிலையங்கள்! ஒருகாலத்தில் வசதிபடைத்த சீமாட்டிகள் மட்டுமே செல்லக்கூடிய இடமாக இருந்தன பியூட்டி பார்லர்கள். இன்றைக்கு? பெரு நகரங்களில் மட்டுமல்ல, சிறு நகரங்களிலும் இப்போது எங்கு திரும்பினும் அழகு நிலையங்கள். ஆனாலும், நடுத்தர வர்க்கப் பெண்கள் அழகு நிலையங்களுக்குள் அத்தனை சுலபமாக பிரவேசித்துவிடுவதில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. அப்படியானதொரு சூழலில், வீட்டிலேயே ஒரு பியூட்டி பார்லரை நிறுவி, உங்களையும் குடும்பத்தினரையும் அழகுபடுத்திக்கொள்ள வழிகாட்டுகிறது இந்நூல். அழகுக்கு அழகு சேர்க்க வாழ்த்துகள்!. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பரிசல் புத்தக நிலையம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
![]() | ![]() |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |