குறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்! - Kurinchi To Paalai Kuttiyaga Oru Trip! |
குறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்! ![]() பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : இலக்கணம் ISBN: 978-81-94008-41-5 இருப்பு உள்ளது விலை: ரூ. 300.00 தள்ளுபடி விலை: ரூ. 270.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: உலகின் மூத்த மொழி என்றதும்... வாக்கிங் ஸ்டிக் பிடித்து வருகிற சீனியர் சிட்டிஸன் லிஸ்ட்டில் தமிழைச் சேர்த்துவிடக்கூடாது. டாலடிக்கிற இளமை கொஞ்சமும் குன்றாமல், பார்ப்பவர்களைக் கிறங்கடிக்கிற, ஈர்த்து இழுக்கிற செம்ம யூத் செம்மொழி, நம் தமிழ்மொழி. அதனால்தான், நம்மொழியின் சீரிளமையைக் கண்டு பிரமித்துப்போய், திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்தியிருக்கிறார் மனோன்மணியம் பெ. சுந்தரனார். இப்படி ஒரு மூத்த, இளம்மொழியை இன்றைய இளைய / இணைய தலைமுறைக்கு எப்படி அறிமுகப்படுத்துகிறோம்? பாடப்புத்தகங்களில் இருக்கிற இலக்கணக் குறிப்புகளை படிக்கும்போதே, ஸ்லீப்பிங் டோஸ் எஃபெக்ட் ஏற்படுகிறதில்லையா?இலக்கணம் படிப்பதை தண்டனையாக நினைக்கிற நவீனயுக இளைஞர்கள் மனதுக்குள், நம் தமிழை ஆழமாக அமர்த்த வேண்டுமென்றால்... அவர்களுக்கே உரித்தான அல்ட்ரா மாடர்ன் டிரெண்டி ஸ்டைலில் சொல்வது தானே சரியாக இருக்கும்? அப்படி ஒரு முயற்சியே... ‘குறிஞ்சி to பாலை... குட்டியாக ஒரு டிரிப்’.இது, தமிழ் கற்றறிந்த ஆசான்களுக்கான புத்தகம் அல்ல. தமிழை, அதன் மரபான பொக்கிஷங்களை, பெருமைகளை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான துவக்கநிலைக் கையேடு.. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |