108 திவ்ய தேச உலா - பாகம் 4 - 108 Divya Desa Ula - Part 4 |
108 திவ்ய தேச உலா - பாகம் 4 ![]() பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 2 ஆண்டு: செப்டம்பர் 2016 பக்கங்கள்: 344 எடை: 350 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: 978-93-85118-77-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 275.00 தள்ளுபடி விலை: ரூ. 270.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: 108 திவ்ய தேசங்களில் மனித முயற்சியால் தரிசிக்கக் கூடியவை மொத்தம் 106. இந்தியா நெடுகிலும் பரவியிருக்கும் இந்த திவ்ய தேசங்களை (அவற்றில் ஒன்று நேபாள நாட்டிலும் உள்ளது) நேரில் தரிசிக்கும் பேறும் அபூர்வமாகவே அமைகிறது. தானே நேரில் சென்றும், பல ஆன்றோர்களின் பயண அனுபவங்களைக் கேட்டும், பல புத்தகங்களிலிருந்து ஆதாரங்களையும் விவரங்களையும் சேகரித்து உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் நிறைவுத் தொகுப்பு இந்தப் புத்தகம். நேரடியாக வாங்க : +91-94440-86888
|