கோரிக்கைகள் நிறைவேற்றும் கோயில்கள் - 108 korikkaigal Niraivetrum Koyilgal |
கோரிக்கைகள் நிறைவேற்றும் கோயில்கள் ![]() பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: பிப்ரவரி 2022 பக்கங்கள்: 272 எடை: 300 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: 978-81-951679-6-8 இருப்பு உள்ளது விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 190.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: பூமிக்கு அதிபதியான செவ்வாய்க் கிரகத்தின் அதிதேவதை வாராஹி. எனவே இந்த அன்னையைத் தரிசிக்க விவசாயத்தில் விளைச்சல் பெருகும். வாராஹியின் எண்கரங்களுக்குள் ஒன்றில் ஏர்கலப்பையை தாங்கி நிற்பதால் விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். வாராஹியை பூஜித்தால் பருவமழைக் காலத்தில் பெய்து நீர்நிலைகளில் நீர் வற்றாமல் இருக்கும். தன்னுடைய கரத்தில் உலக்கையை தாங்கி நிற்பதால் இவளை வணங்குபவர்களுக்கு எதிரியின் பயம் நீங்கும். தண்டினி என்ற பெயரை தாங்கி நிற்பதால் வாராஹி திருக்கோவிலுக்கு வருகிறவர்களின் எதிரிகளை தண்டிப்பாள். வலது காலை ஊன்றி இடது காலை மடித்து அமர்ந்திருப்பதால் இவளை தரிசித்தவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அன்னை உடனே ஓடோடி வருவாள். அன்னையின் கரத்தில் இருக்கும் சங்கை தரிசிப்பதால் மனதிலுள்ள பயம் நீங்கும். சக்கரத்தைத் தரிசிப்பதால் நவகிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
© 2025 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |