பலன் தரும் ஸ்லோகங்கள் - பாகம் - 2- Palan Tharum Slogangal - Part - 2 |
பலன் தரும் ஸ்லோகங்கள் - பாகம் - 2 ![]() பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 3 ஆண்டு: நவம்பர் 2017 பக்கங்கள்: 192 எடை: 200 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: 978-93-85118-24-1 இருப்பு உள்ளது விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 145.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நம் குறைகளை எடுத்துச் சொல்லி பரிகாரம் தேடவும், தேவைகளைக் கேட்டுப் பெறவும் இறைவனிடமே அடைக்கலம் அடைகிறோம். அப்படி இறைவனிடம் பேச ஒரு வழி தேவைப்படுகிறது. அந்த வழியே ஸ்லோகம். தன்வந்த்ரி தியானம் சொன்னால் நோய்கள் நீங்கும். ம்ருத்யுஞ்ஜய மந்திரம் சொன்னால் நீண்ட ஆயுள் கிட்டும். மகாகாளி தியானம் சொன்னால் தொழிலில் லாபம் பெருகும். காலபைரவாஷ்டகம் சொன்னால் ஆபத்துகள் அகலும். கணபதி மந்திரம் சொன்னால் கடன்கள் தீரும். ஸ்வயம்வரா பார்வதி மந்திரம் சொன்னால் திருமணத் தடை நீங்கும். இப்படி பல தேவைக்கும் வேண்டுதல்களுக்குமான நூற்றுக்கும் மேற்பட்ட மந்திரங்கள் இந்த நூலில் உண்டு. நேரடியாக வாங்க : +91-94440-86888
|