மினியேச்சர் மகாபாரதம் - Miniature Mahabharatham |
மினியேச்சர் மகாபாரதம் ஆசிரியர்: டி.வி. ராதாகிருஷ்ணன் பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஏப்ரல் 2014 பக்கங்கள்: 320 எடை: 300 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: - இருப்பு உள்ளது விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 190.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: உலகம் போற்றும் இதிகாசங்கள் ராமாயணமும், மகாபாரதமும். அநேக தர்மங்களை உணர்த்துவதே இதிகாசம். அவ்வகையில் ‘மகாபாரதத்தில்’ சொல்லப்படாத தர்மங்களோ, செய்திகளோ இல்லை எனலாம். அதனாலேயே இதனை ஐந்தாம் வேதம் என்பர். மகாபாரதம் சொல்லும் நீதி, ‘தர்மம் வெல்லும்’ என்பதே! ஆனாலும் தர்மத்தின் வெற்றி எளிதல்ல. எவ்வளவோ துன்பங்களைக் கடக்க வேண்டும், எவ்வளவோ தியாகங்கள் செய்ய வேண்டும் எனற உண்மையை ‘மகாபாரதம்’ உணர்த்துகிறது. ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட இந்தக் காப்பியத்தை முழுவதுமாகப் படிப்பதோ, புரிந்து கொள்வதோ, இந்த அவசர யுகத்தில் எல்லோருக்கும் சாத்தியமில்லை. அனைத்து மக்களும் இதைப் படித்துப் பயனடைய வேண்டுமெனில், அது படித்த உடனேயே மனதில் பதிவதுபோல் மிகவும் எளிய நடையில் இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த நூல்... நேரடியாக வாங்க : +91-94440-86888
|
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
© 2024 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |