தரணிஷ் மார்ட்
108 திவ்ய தேச உலா - பாகம் 3 - 108 Divya Desa Ula - Part 3

108 திவ்ய தேச உலா - பாகம் 3

108 திவ்ய தேச உலா - பாகம் 3
ஆசிரியர்: பிரபுசங்கர்
பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: டிசம்பர் 2013
பக்கங்கள்: 306
எடை: 300 கிராம்
வகைப்பாடு : ஆன்மிகம்
ISBN: -

இருப்பு உள்ளது

விலை: ரூ. 275.00
தள்ளுபடி விலை: ரூ. 270.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ஒரு பக்தர் குறிப்பிட்ட ஒரு கோயிலுக்குப் போய்வந்து தன் அனுபவத்தைப் பிறரிடம் விவரிப்பார். அதைக் கேட்பவர்களில் ஒருவர் ஏற்கெனவே அந்தக் கோயிலுக்குப் போய் வந்திருப்பவர். அவர், ‘அடடா, நீங்கள் குறிப்பிடும் அந்த சந்நதியை நான் பார்க்கவில்லையே, எப்படி தவறவிட்டேன்!’ என்று கேட்டு அந்த தன் துர்பாக்கியத்தை நொந்து கொள்வார். வேறு சிலர், அந்தக் கோயிலுக்குப் போவது எப்படி? எங்கே தங்குவது, சரியான உணவு கிடைக்குமா, போக்குவரத்து வசதிகள் உண்டா என்றெல்லாம் தத்தமது சந்தேகங்களைக் கேட்பார்கள். போய் வந்தவர் தன் அனுபவத்தை ஒட்டி இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து வைப்பார். இது வாய்வழியாக ஒரு சில பேரை மட்டுமே எட்டும் தகவல்கள். இப்போது உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கும் 108 திவ்ய தேச உலா - மூன்றாம் பாகமும் மேலே குறிப்பிட்ட அனுபவஸ்தர் போலத்தான். நேரடியாக அந்தந்த திவ்யதேசக் கோயில்களுக்குச் சென்று, அவர்கள் அனுமதிக்கும் சந்நதிகளைப் படங்கள் எடுக்கச் சொல்லி, அந்தந்த ஊரிலிருக்கக்கூடிய வயது முதிர்ந்த பெரியவர்களிடம் கூடுதல் தகவல் கேட்டு, சந்தேகங்களுக்குத் தெளிவு பெற்று, சில புத்தகங்களை ஆராய்ந்து, விவரம் சேகரித்து, எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.