வள்ளுவர் மறை வைரமுத்து உரை - Valluvar Marai Vairamuthu Urai

வள்ளுவர் மறை வைரமுத்து உரை

வள்ளுவர் மறை வைரமுத்து உரை
ஆசிரியர்: வைரமுத்து
பதிப்பாளர்: சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2025
பக்கங்கள்: 314
எடை: 350 கிராம்
வகைப்பாடு: இலக்கியம்
ISBN: -

இருப்பு உள்ளது

விலை: ரூ. 250.00
தள்ளுபடி விலை: ரூ. 225.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: 17 வயதில் காதலிக்கத் தொடங்கிய குறளுக்கு 72 வயதில் உரையெழுதியிருக்கிறேன். காலங்காலமாய் இறுகிக்கிடந்த உரையைச் சற்றே நெகிழ்த்தியிருக்கிறேன். இளைஞர்களுக்காக இலகுமொழியில் உரையை நெய்திருக்கிறேன். திருக்குறளுக்கு உரையெழுதியதில் பிறப்பின் பெருங்கடமையொன்று நிறைவேறியதென்று நிறைவெய்துகிறேன். வள்ளுவர் என்ற பெருங்கடலில் துளியாய் வீழ்கிறேன் நானும் கடலாகிறேன் - வைரமுத்து

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.