காவல் கோட்டம் - Kaaval Kottam |
காவல் கோட்டம் ![]() பதிப்பாளர்: தமிழினி மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2017 பக்கங்கள்: 1054 எடை: 1500 கிராம் வகைப்பாடு: வரலாற்று புதினம் ISBN: - இருப்பு உள்ளது விலை: ரூ. 850.00 தள்ளுபடி விலை: ரூ. 800.00 அஞ்சல் செலவு: ரூ. 0.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல். ஆறு நூற்றாண்டுகால மதுரையின் வரலாற்றை [1310 -1910] பின்னணியாக கொண்ட நாவல் இது, அரசியல், சமூகவியல், இன வரைவியல் கண்ணோடங்களுடன், அந்த வரலாற்றின் திருப்பு முனைகளையும்,தீவிரமான தருணங்களையும், திரும்பி பார்க்கிறது. தமிழ் வாசகர்கள் அறிந்திராத வரலாறு இது. புதிய உத்திகள் தேர்ந்த சொற்கள் வளமான மொழிநடை கூர்மையான உரையாடல்கள், கணக்கும் மௌனங்கள், உள்ளுறை அர்த்தங்கள், வாசகனின் கற்பனைக்கு இடம் விட்டு தாண்டி செல்வதற்காகவே, இந்நாவலின் பெரும்பகுதி இருக்கிறது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|