இலக்கணத் தெளிவு - Ilakkanath Thelivu |
இலக்கணத் தெளிவு ஆசிரியர்: மகுடேசுவரன் பதிப்பாளர்: தமிழினி மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2021 பக்கங்கள்: 112 எடை: 100 கிராம் வகைப்பாடு: இலக்கணம் ISBN: 978-81-87643-35-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 120.00 தள்ளுபடி விலை: ரூ. 115.00 அஞ்சல் செலவு: ரூ. 30.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தமிழை அறிவதும் தமிழ் இலக்கணத்தை அறிவதும் ஒன்றே. மொழியின் இலக்கணக் கூறுகள் யாவும் புலவர்க்கும் அறிஞர்க்குமான பொருளாகக் கருதப்படுகின்றன. அதனை உடைக்கிறது இந்நூல். பள்ளிப் பிள்ளைகள் முதல் ஆசிரியர்கள் வரை பாமரர் முதல் படிப்பாளர் வரை அனைவரும் தமிழ் இலக்கணத்தைப் படிக்கலாம். பயிலலாம். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த யாவரும் அறியுமாறு இலக்கணச் செய்திகளைத் தெளிவாக எளிமையாக எடுத்தியம்புகிறது இந்நூல். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
© 2024 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |