தரணிஷ் மார்ட்
மொழிவளப் பேழை - Mozhivala Pezhai

மொழிவளப் பேழை

மொழிவளப் பேழை
ஆசிரியர்: மகுடேசுவரன்
பதிப்பாளர்: தமிழினி
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: ஜனவரி 2021
பக்கங்கள்: 152
எடை: 150 கிராம்
வகைப்பாடு: இலக்கணம்
ISBN: 978-81-87643-36-6

இருப்பு உள்ளது

விலை: ரூ. 160.00
தள்ளுபடி விலை: ரூ. 150.00

அஞ்சல் செலவு: ரூ. 30.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: மொழியறிவினைத் தளரா முயற்சியால் மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான நுண்மைகள் மிகுந்த நம் மொழியில் ஒவ்வொன்றையும் பழுதறக் கற்றிருப்பது சிறப்பு. எழுத்தாளராகவோ கல்வியில் சிறந்தோர் ஆகவோ வேண்டுமெனில் மொழியில் வல்லமை பெற்றாக வேண்டும். குழந்தைக்குப் பால்புகட்டுவது போல் மொழியறிவினை ஊட்டுவிக்கிறது இந்நூல். தமிழில் செம்மையுற உதவும் நூல்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915