தரணிஷ் மார்ட்
கலிங்கம் காண்போம் - Kalingam Kaanbom

கலிங்கம் காண்போம்

கலிங்கம் காண்போம்
ஆசிரியர்: மகுடேசுவரன்
பதிப்பாளர்: தமிழினி
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: ஜனவரி 2020
பக்கங்கள்: 224
எடை: 200 கிராம்
வகைப்பாடு: பயணக் கட்டுரை
ISBN: -

இருப்பு உள்ளது

விலை: ரூ. 240.00
தள்ளுபடி விலை: ரூ. 230.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: வரலாற்றில் கலிங்கம் என்று அழைக்கப்படும் ஒடிய மாநிலம், ஆந்திரத்தின் வடகிழக்கு மாவட்டங்கள் ஆகிய நிலங்களை நேரிற் சென்று கண்ட செம்மைகளை உயர்தமிழ் நடையில் எடுத்தியம்பும் கட்டுரைகள். நாமறியாத பகுதிகளின் நலங்கள் வியக்கச் செய்கின்றன. ‘ஒன் இந்தியா’ இணையத்தில் எழுதிய போதே பல்லாயிரத்தினர் படித்து மகிழ்ந்த தொடர். செலவுநூல் எனப்படும் பயண இலக்கிய வகைமைக்கு இனி அணியாகத் திகழும் நூல்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.



வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915