ஆபரேஷன் நோவா - Operation Nova - புதினம் (நாவல்) - Novel - உயிர்மை பதிப்பகம் - Uyirmmai Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart
ஆபரேஷன் நோவா - Operation Nova

ஆபரேஷன் நோவா

ஆபரேஷன் நோவா
ஆசிரியர்: தமிழ்மகன்
பதிப்பாளர்: உயிர்மை பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: ஜனவரி 2014
பக்கங்கள்: 183
எடை: 200 கிராம்
வகைப்பாடு : புதினம் (நாவல்)
ISBN: 978-93-81975-81-7

இருப்பு உள்ளது

விலை: ரூ. 150.00
தள்ளுபடி விலை: ரூ. 135.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: தமிழ்மகனுடைய ஆபரேஷன் நோவா நாவலைப் படித்தபோது கற்பனையை ஒருவர் எத்தனை தூரத்துக்குப் பெருக்கலாம் என்னும் பெருவியப்பே ஏற்பட்டது. பிரமிப்பு அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்தன. ஓர் அத்தியாயத்தைப் படிக்கும்போது அதில் சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி மலைப்பை ஏற்படுத்தும். அதையும் மீறி வேறு ஒன்று இருக்க முடியாது எனத் தோன்றும். அடுத்த அத்தியாயத்தைப் படிக்கும்போது ‘ஓ இப்படியும் இருக்குமா?’ என்று இன்னும் அதிக அளவிலான வியப்பு வந்து தாக்கும். இப்படியாக நாவலின் எல்லைவரை வாசகர்களுக்கு முடிவில்லாத ஆச்சரியங்கள் எழுந்தவண்ணமே இருக்கும்

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.


ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்
ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்
இருப்பு உள்ளது
ரூ.270.00
அலர்ஜி
அலர்ஜி
இருப்பு உள்ளது
ரூ.130.00
சக்தி வழிபாடு
சக்தி வழிபாடு
இருப்பு உள்ளது
ரூ.115.00
அரியநாச்சி
அரியநாச்சி
இருப்பு உள்ளது
ரூ.135.00
Mohan Bhagwat: Influencer-in-Chief
Mohan Bhagwat: Influencer-in-Chief
Stock Available
ரூ.450.00
7.83 ஹெர்ட்ஸ்
7.83 ஹெர்ட்ஸ்
இருப்பு உள்ளது
ரூ.180.00
விலங்குப் பண்ணை
விலங்குப் பண்ணை
இருப்பு உள்ளது
ரூ.115.00
ஆறாம் திணை
ஆறாம் திணை
இருப்பு இல்லை
ரூ.215.00
24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்
24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.200.00
பாற்கடல்
பாற்கடல்
இருப்பு உள்ளது
ரூ.165.00
English Book Categories

தமிழ் நூல் பிரிவுகள்



நேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888
வங்கிவிவரம்: A/c Name : G.Chandrasekaran, Indian Bank, Mogappair Branch, Chennai, SB A/c No.: 984358647, IFS Code: IDIB000M246