பங்குக்கறியும் பின்னிரவுகளும் - Pangukariyum Pinniravugalum

பங்குக்கறியும் பின்னிரவுகளும்

பங்குக்கறியும் பின்னிரவுகளும்
ஆசிரியர்: பவா செல்லத்துரை
பதிப்பாளர்: வம்சி புக்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: ஜூலை 2018
பக்கங்கள்: 168
எடை: 200 கிராம்
வகைப்பாடு: கட்டுரை
ISBN: 978-93-84598-58-7

இருப்பு உள்ளது

விலை: ரூ. 180.00
தள்ளுபடி விலை: ரூ. 160.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: மழையற்ற ஒரு நாளில்தான் இப்புத்தகமும் நிறைவு பெறுகிறது. நீண்ட நாட்களாய் ஒரு துளி மழைக்காய் காத்துக்கிடக்கிறோம். அவள் இரக்கமற்றவள். இப்புத்தகத்தை அச்சுக்கு அனுப்புவதன் மூலம் நானும் அவளை இன்று இரக்கமற்று நிராகரிக்கிறேன். எப்போதாவது மிகக்குறைவாக வசப்படும் புனைவும் புனைவுமல்லாத எழுத்துமே என் ஆதாரம், என் அப்பம், என் சரீரம், தொடர்ந்து எழுத்துக்கு மெனக்கெட முடியாமல் போகிறது. விவசாயம், பயணம், அலுவலகம், நண்பர்கள் இதற்கிடையேதான் எழுத்து தொடர்ந்து வெறிகொண்டெழுதும் எழுத்தாளர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஆச்சர்யமாயிருக்கிறது.-பவா செல்லதுரை

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.