கதை கேட்கும் சுவர்கள் - Kathai Ketkum Suvargal

கதை கேட்கும் சுவர்கள்

கதை கேட்கும் சுவர்கள்
ஆசிரியர்: ஷாபு கிளிதட்டில்
மொழிபெயர்ப்பாளர்: கே.வி. ஷைலஜா
பதிப்பாளர்: வம்சி புக்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 2
ஆண்டு: டிசம்பர் 2020
பக்கங்கள்: 400
எடை: 450 கிராம்
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: 978-93-84598-59-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 400.00
தள்ளுபடி விலை: ரூ. 360.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: வாழ்வு தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது?அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை, சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது. தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு ஒன்றுமே தெரியாதது மாதிரி நின்று வேடிக்கையும் பார்க்கிறது. உமா ப்ரேமன் என்கிற இம்மனுஷியை இது தன் சகல அகங்காரத்தோடும் ஆக்ரோஷத்தோடும் அழைக்கழித்தது. இதன் காயங்கள் எதுவுமே தனதில்லையென, நேற்றிரவு பெய்த மழையில் புத்தம்புதியதாய்ப் பூத்து நிற்கிறாள். அதனால் மட்டுமே அவள் வாழ்வு புத்தகமாகிறது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.