முசோலினி - Mussolini |
முசோலினி ![]() பதிப்பாளர்: வானவில் புத்தகாலயம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 160 எடை: 200 கிராம் வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு ISBN: 978-93-82578-63-5 இருப்பு உள்ளது விலை: ரூ. 120.00 தள்ளுபடி விலை: ரூ. 110.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இத்தாலியில், அரசியல் இருந்தது. அதிகாரம் இருந்தது. ஆட்சி இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் கிடையாது. பத்திரிகைகள் கிடையாது. தேர்தல்கள் கிடையாது. ஆகவே, அநியாயங்கள் நடந்தன. அழிவுகள் நடந்தன. அக்கிரமங்கள் நடந்தன. அத்தனைக்கும் காரணம், ஒற்றை மனிதர். முசோலினி! அதிகார வெறியும் யுத்தப் பசியும் கொண்ட ஒரு மனிதன் எத்தனை உயரத்துக்கு வளர்வான், எத்தனை ஆழத்துக்கு வீழ்வான் என்பதற்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியே முதன்மையான உதாரணம். பயந்துகொண்டும் வியந்துகொண்டும் வாசிக்கவேண்டிய வாழ்க்கை! நேரடியாக வாங்க : +91-94440-86888
|