பசும்பொன் முத்துராமலிங்க தேவர் - Pasumpon Muthuramalinga Devar |
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ![]() பதிப்பாளர்: வானவில் புத்தகாலயம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2014 பக்கங்கள்: 152 எடை: 200 கிராம் வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு ISBN: 978-93-8257-872-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 144.00 தள்ளுபடி விலை: ரூ. 130.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தமிழ்நாட்டு அரசியல் களத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை! காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய விதம், தேர்தல் களத்தில் பெற்ற தொடர் வெற்றிகள்,நேதாஜியுடனான நட்பு,பார்வர்ட் ப்ளாக் கட்சியின் பங்களிப்பு, முதுகுளத்தூர் கலவரம், திராவிட இயக்க எதிர்ப்பு, நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மத்தை அவிழ்க்க அவர் செலுத்திய உழைப்பு என்று தேவர் தொடர்பான அத்தனை அம்சங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் குகன். நேரடியாக வாங்க : +91-94440-86888
|