ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
நேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888 வங்கிவிவரம்: A/c Name : G.Chandrasekaran, Canara Bank, Mogappair Branch, Chennai, SB A/c No.: 2915101003058, IFS Code: CNRB0002915 |
சீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள் - China Gyaani Confucious Sinthanai Vilakka Kathaigal |
சீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள் ![]() பதிப்பாளர்: வானவில் புத்தகாலயம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2014 பக்கங்கள்: 416 எடை: 480 கிராம் வகைப்பாடு : தத்துவம் ISBN: 978-81-92464-40-4 இருப்பு உள்ளது விலை: ரூ. 377.00 தள்ளுபடி விலை: ரூ. 340.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நீங்கள் அதைப் படியுங்கள். பயனடையுங்கள்.அரிய அவருடைய சிந்தனைகளைப் பற்றிப் புரிந்து கொள்வது என்பது இன்றைய மக்களுக்கு எளிதான காரியமாயிராது. அதனால் அதை எளிமையாக்கித் தருவதன் பொருட்டுத்தான் இந்த நூலை உருவாக்கி உங்கள் கரங்களில் தவழ விட்டிருக்கிறோம்.ஆனால்...கன்பூசியசின் கருத்துக்களைப் படிக்க வேண்டும் என்பதற்காகவே சீன மக்களில் கோடிக்கணக்கானோர் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டனர்.இவருக்கு நன்றி செலுத்தும் நிமித்தமாகத்தான் சீன மக்கள் இவரைக் கடவுளின் நிலைக்கு உயர்த்தி, இவர் பெயரால் மதமொன்றையும் நிறுவி 2500 ஆண்டுகாலமாகக் கட்டிக்காத்து வருகிறார்கள்.மனித உறவுகளுக்கு உயிர் கொடுத்தவர் கன்பூசியஸ். கணவன்&மனைவி, தந்தை&மகன், அண்ணன்&தம்பி, அரசன்&குடிமக்கள், நண்பர்கள் என்ற இந்த ஐந்து உறவுகளின் தன்மை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அவர் அளித்த விளக்கங்களால்தான் கூட்டுக்குடும்ப முறையானது இன்றுவரையிலும் சீனாவில் சிதறாமல் இருக்கிறது.2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கன்பூசியசின் சீன தத்துவ சிந்தனைகளை உள்ளடக்கியது இந்நூல். அவருடைய சிந்தனைகளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடினார்கள் அன்றைய சீன மக்கள். ஆனால் மன்னர்களால் அவர் அடைந்த அவமானங்கள் அதிகம். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
வெ. இறையன்பு டாக்டர் கு. கணேசன் கண்ணதாசன் குகன் கோபிநாத் மருத்துவர் கு. சிவராமன் தேனி மு. சுப்பிரமணி பவா. செல்லத்துரை முனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ். நாகூர் ரூமி ந. பரணிகுமார் தீபம் நா. பார்த்தசாரதி பிரபுசங்கர் பூமணி முகில் பா. ராகவன் ராபின் ஷர்மா ராஜம் கிருஷ்ணன் டாக்டர். ம. லெனின் சோம. வள்ளியப்பன் கே.பி. வித்யாதரன் எஸ். ராமகிருஷ்ணன் வேல ராமமூர்த்தி வைரமுத்து ஜெயகாந்தன் ஜெயமோகன் ஸ்டீபன் ஹாக்கிங் ஆர். ஷண்முகசுந்தரம் |
அந்திமழை ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நீலம் பதிப்பகம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் யாவரும் பதிப்பகம் வம்சி புக்ஸ் வாணி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |