தரணிஷ் மார்ட்
திராவிடத்தால் எழுந்தோம் - Dhiravidathal Ezhundhom

திராவிடத்தால் எழுந்தோம்

திராவிடத்தால் எழுந்தோம்
ஆசிரியர்: சுப. வீரபாண்டியன்
பதிப்பாளர்: வானவில் புத்தகாலயம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2012
பக்கங்கள்: 144
எடை: 180 கிராம்
வகைப்பாடு : அரசியல்
ISBN: 978-81-92465-82-1

இருப்பு உள்ளது

விலை: ரூ. 125.00
தள்ளுபடி விலை: ரூ. 115.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: திராவிடத்தால் எழுந்தோம் திராவிடத்தால் எழுந்தோம்! திராவிடத்தால் வீழ்ந்தோம்! என்பதும், திராவிட மாயை என்பதும் வரலாற்றில் முழுப் பொய்கள். திராவிட இயக்க எதிர்ப்பு, காலம்தோறும் பார்ப்பனிய ஆதரவாகவே மாறியுள்ளது. ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்பதே நாம் முன்னெடுக்க வேண்டிய முழக்கங்கள். அதையே இந்நூல் தன் இலட்சியமாகக் கொண்டு வெளிவருகிறது. கருஞ்சட்டைத் தமிழர் இதழில் சுபவீ பக்கம் என்னும் தலைப்பில் வெளியான கட்டுரைகளில், திராவிட இயக்கம் தொடர்பான 31 கட்டுரைகள் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன. திராவிடஇயக்க உணர்வுள்ள தோழர்களே, இந்நூலைப் படியுங்கள், பரப்புங்கள்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.