பெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம் - Periyarin Idathusari Thamizh Desiyam |
பெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம் ![]() பதிப்பாளர்: வானவில் புத்தகாலயம் மொழி: தமிழ் பதிப்பு: 4 ஆண்டு: மே 2012 பக்கங்கள்: 296 எடை: 340 கிராம் வகைப்பாடு : அரசியல் ISBN: 978-81-92465-83-8 இருப்பு உள்ளது விலை: ரூ. 277.00 தள்ளுபடி விலை: ரூ. 250.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: "சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, பெண் விடுதலையில் சமரசமற்ற தமிழ்த் தேசியத்தைத் தந்தை பெரியார் வழியில் விளக்கும் நூல்." "கறுப்பும், சிவப்பும், நீலமும் வெறும் வண்ணங்கள் அல்ல. அவைதான் தமிழ்த்தேசிய மேம்பாட்டிற்கான உயர் எண்ணங்கள்."சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, பெண் விடுதலையில் சமரசமற்ற தமிழ் தேசியத்தை தந்தை பெரியார் வழியில் விளக்கும் நூல். நேரடியாக வாங்க : +91-94440-86888
|