தரணிஷ் மார்ட்
வந்ததும் வாழ்வதும் - Vanthathum Vazhnthathum

வந்ததும் வாழ்வதும்

வந்ததும் வாழ்வதும்
ஆசிரியர்: சுப. வீரபாண்டியன்
பதிப்பாளர்: வானவில் புத்தகாலயம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2012
பக்கங்கள்: 352
எடை: 420 கிராம்
வகைப்பாடு : தன்வரலாறு
ISBN: 978-81-92465-81-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 300.00
தள்ளுபடி விலை: ரூ. 270.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: வந்ததும் வாழ்வதும் " தன் கொள்கைகளில் எந்தவிதச் சமரசமும் செய்துக் கொள்ளாத இவரது மன உறுதி அவருக்குத் தந்த பரிசு& பல ஆண்டு சிறைவாசத்தை, பொருள் இழப்பை, பதவி பறிப்பை, எத்தனை இனனல்களை சந்தித்தபோதும் பாதை தவறாத பயணம் அவருடையது.இது சுபவீ அவர்களின் சுயசரிதம். நம் எல்லோருக்குமே நம்பிக்கை தரும் வீரியமுள்ள விதை இந்நூல் என்பதில் சந்தேகமேயில்லை". கவிதை உறவு விருது பெற்ற நூல்

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.