தரணிஷ் மார்ட்
அறிந்தும் அறியாமலும் - Arinthum Ariyaamalum

அறிந்தும் அறியாமலும்

அறிந்தும் அறியாமலும்
ஆசிரியர்: சுப. வீரபாண்டியன்
பதிப்பாளர்: வானவில் புத்தகாலயம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2014
பக்கங்கள்: 248
எடை: 300 கிராம்
வகைப்பாடு : கட்டுரை
ISBN: 978-93-82578-75-8

இருப்பு உள்ளது

விலை: ரூ. 222.00
தள்ளுபடி விலை: ரூ. 200.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: "என் இளைய தலைமுறையே! உங்களுக்கான உங்களைப் பற்றிய நூல் இது!" நம் பிள்ளைகளின் அறிவியல் அறிவை, தொழில்நுட்ப ஆற்றலை, கணிப்பொறியைக் கையாளும் திறனைக் கண்டு உலக நாடுகளே வியந்து போற்றுகின்றன. . 'தம்மின் தம் மக்கள் அறிவுடைமை' கண்டு நாமும் பெருமிதம் கொள்கின்றோம்! அதே நேரம், , இலக்கியம், தத்துவம், அரசியல் போன்ற துறைகளில் நம் இளைஞர்களின் நிலை என்னவாக உள்ளது? அறிவாற்றல் மிகுந்த நம் இளைய தலைமுறை, சமூகப் பார்வை கொண்டதாகவும் இருக்கிறதா? சிலவற்றை அறிந்தும், சிலவற்றை அறியாமலும் இருப்பது ஏன், என்ன காரணம்? விடை தேடுகிறது இந்நூல்

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.