தமிழாலயச் சுவடுகள் - Thamilaalaya Chuvadugal |
தமிழாலயச் சுவடுகள் ஆசிரியர்: மு.பி. பாலசுப்பிரமணியன் பதிப்பாளர்: வானவில் புத்தகாலயம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2009 பக்கங்கள்: 180 எடை: 210 கிராம் வகைப்பாடு : அரசியல் ISBN: 978-93-82578-55-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 99.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தமிழாலயம் என்ற இதழில் 2003 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2010 ஏப்ரல் வரை வெளியிடப்பட்ட தலையங்கங்களில் 35 தலையங்கங்களை மட்டும் தேர்வு செய்து அவற்றை தொகுத்து வழங்கி இருக்கிறார் இந்நூலின் ஆசிரியர். தி.மு.க. கழகத்தின் வரலாறும்,சாதனைகளும்,கழகம் கண்ட சோதனைகளும்,செம்மொழியின் சிறப்புகளும் இடம் பெறும் அரியதொரு நூல் இதுவாகும். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
© 2024 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |