தரணிஷ் மார்ட்
உள்ளங்கையில் உடல் நலம் - Ullangaiyil Udal Nalam

உள்ளங்கையில் உடல் நலம்

உள்ளங்கையில் உடல் நலம்
ஆசிரியர்: டாக்டர் பி.எம். ஹெக்டே
மொழிபெயர்ப்பாளர்: நிழல்வண்ணன்
பதிப்பாளர்: வானவில் புத்தகாலயம்
மொழி: தமிழ்
பதிப்பு: 3
ஆண்டு: டிசம்பர் 2023
பக்கங்கள்: 176
எடை: 180 கிராம்
வகைப்பாடு : மருத்துவம்
ISBN: 9789387369207

இருப்பு உள்ளது

விலை: ரூ. 244.00
தள்ளுபடி விலை: ரூ. 230.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: `கொழுப்புச் சத்து உயிரின் சாரம். ஒருவர் ஒட்டுமொத்தமாகக் கொழுப்புச் சத்தைத் தவிர்த்து வந்தால், மிக விரைவில் முதுமை அடைந்துவிடுவார். ஏனென்றால் உயிரணு (செல்) புதுப்பிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. நம் கொழுப்புச் சத்து அளவைக் குறைப்பதற்கான ஒரே வழி நம் பெற்றோர்களை மாற்றிக்கொள்வதுதான்!’ `நீரிழிவு நோயாளிகளுக்கு கோதுமையைவிட அரிசியே நமது சீதோஷ நிலையில் சிறந்த உணவு.’ இவற்றையெல்லாம் சொல்லியவர் வெறும் யூட்யூப் பிரபலம் அல்ல. நீண்ட நெடிய மருத்துவ அனுபவம் கொண்ட கார்டியாலஜிஸ்ட். மருத்துவ மற்றும் சமூக பங்களிப்பிற்கான நாட்டின் உயரிய அங்கீகாரமான பி.சி.ராய் விருது பெற்றவர்- பத்ம பூஷன் டாக்டர்.பி.எம்.ஹெக்டே. நவீன மருத்துவத்தின் அபத்தங்களையும், அபாயங்களையும் பற்றி டாக்டர். ஹெக்டே தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் உடல் நலம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதி வருகிறார். அந்த வகையில் ‘How to maintain Good Health’ என்ற நூலின் தமிழாக்கம் இது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.



வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915